ம.இ.கா – ஒரு கண்ணோட்டம்




மலேசிய இந்தியர் காங்கிரஸ்

மலேசியாவின் தன்னாட்சியுரிமையையும், சுதந்திரத்தையும் தற்காத்து அதைப் பேணிக்காப்பாற்றவும்
மலேசிய அரசியல் சட்டத்தை கடைப்பிடித்தலும் , மற்றும் ருக்குன் நெகாரா கோட்பாடுகளைப்பற்றவும்
மலேசிய இந்தியர்களின் சட்டபூர்வமான இலட்சியங்களுக்கு ஆக்கம் ஊட்டி, அவற்றை எதிரொலித்து அவர்களைப் பிரதிந்தித்தல்
மலேசிய வாழ் இந்தியர்களின் அரசியல் , பொருளாதரம், கல்வி, கலாச்சார சமூக உரிமைகளைக் காத்து அவற்றை மேம்படுத்தல்
இனங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தையும், ஒற்றுமையையும் கட்டிக்காத்து வளர்த்தல்
சமூதாயத்தின் ஒட்டுமொத்தமான அல்லது அதன் எந்த ஒரு பிரிவுடையதுமான நலன்களை பாதிக்கக்கூடிய விசயங்களை பரிசீலிப்பது , அதற்கு உதவுவது , மற்றும் அவை குறித்துச் செயல் படுதல்
காங்கிரஸ் அதே இலட்சியங்களைக் கொண்ட மற்ற இயக்கங்களுடன் ஒத்துழைத்தல், இணைந்து பணியாற்றுதல்
மற்ற சமுதாயத்துடன் இணைந்து நின்று மலேசியாவின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுதல்
காங்கிரஸ் எல்லா இலட்சியங்களுக்காகவும் அல்லது எந்த ஓர் இலட்சியத்திற்காகவும், அவற்றின் முன்னேற்றத்திற்காகவும் பொதுவாக எல்லா செயல்களிலும் ஈடுபடுதல்
 
 


தகவல் ஊடகம்
காணொளி
நிழல் படம்
அமைப்பு
அமைப்பு
தொடர்புக்கு
முகவரி
கிளைகள்

© 2011 மலேசிய இந்தியர் காங்கிரஸ்