தேசியச் செய்திகள்
புதிய பட்டதாரிகளுக்கு தகுதியும், திறனும் குறைவு முதலாளிமார்கள் கருத்து
கோலாலம்பூர் 16, மே (மஇகா) -- புதிதாக பட்டம் பெற்று வெளிவரும் பட்டதாரிகள் போதுமான தகுதிகளைப் பெற்றிருப்பது அவசியம் என்று முதலாளிமார்கள் கருதுகின்றனர்.
...
 மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் 10 பதக்கங்களை வென்றது
ஜோர்ஜ் டவுன் 16, மே (மஇகா) -- மே 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை கொரியா, சியோலில் நடைபெற்ற கொரியா அனைத்துலக மகளிர் புத்தாக்கக் கண்காட்சியில், பார்வைக்கு வைக்கப்பட்ட புத்தாக்கப் படைப்புகளில், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் 10 பதக்கங்களைப் பெற்று மலேசியாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளது. ...
 சபா மலாயாப் பல்கலைக்கழகத்தில் தேசிய வேலை வாய்ப்புக் கண்காட்சி
கோத்தகினபாலு 15, மே (மஇகா) -- எதிர்வரும் 18ஆம் தேதிமுதல் 20ஆம் தேதிவரை சபா மலாயாப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் வேலை வாய்ப்புக் கண்காட்சியில் 20 பல தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் பங்குக் கொள்ளவுள்ளன. ...
 13வது பொதுத் தேர்தலில் சிறந்த வெற்றியைப் பெற முடியும் துன் டாக்டர் மகாதீர் நம்பிக்கை
கோலாலம்பூர் 15, மே (மஇகா) -- கடந்த 2008 ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலைவிட, பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் பின் துன் ரசாக்கின் தலைமைத்துவத்தின் கீழ் நடைபெறும் 13ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி சிறந்த வெற்றியைப் பெற முடியும் என்று துன் டாக்டர் மகாதீர் முகம்மது நம்பிக்கை தெரிவித்தார்.
...
 சிலாங்கூர் தேசிய முன்னணியின் பொது சேவை மையம் -- 1-300-22-2626
ஷா ஆலாம் 10, மே (மஇகா) -- இவ்வாண்டு ஏப்ரல் மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, சிலாங்கூர் தேசிய முன்னணி சேவை மையத்தின் தொலைபேசி மூலம் பெறப்பட்ட புகார்களில் 72 சதவிகிதப் பிரச்சினைகளுக்கு வெற்றிகரமாக தீர்வு காணப்பட்டுள்ளன. ...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22
|