யிங்லக் ஷினாவாத்ரா மலேசியாவுக்கு அதிகாரத்துவ பயணம்
செப்பாங், 20 பிப்ரவரி (ம.இ.கா )- தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினாவாத்ரா இன்று மலேசியாவுக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டார். அவர் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் செப்பாங், KLIA அனைத்துலக விமான நிலையத்தில் தனது பேராளருடன் வந்திறங்கினார். அவரை மரியாதை நிமித்தம் வெளியுறவு துணையமைச்சர் டத்தோ ரிச்சர்ட் ரியோட் வரவேற்றார் ...