Majlis Perasmian Keagamaan bagi pelajar Sek Men kawasan Parlimen Segamat

Majlis Perasmian Keagamaan bagi pelajar Sek Men kawasan Parlimen Segamat

Datuk Seri Dr S. Subramaniam Presiden MIC merangkap Ahli Parlimen Segamat telah menyempurnakan majlis perasmian kursus keagamaan bagi pelajar sekolah menengah kawasan Parlimen Segamat oleh anjuran Malaysia Hindu Sangam cawangan Buloh Kasap dan EWRF di Batu Anam. Segamat.

தமிழ்பள்ளியில் கல்விப் பயில்கின்ற காலத்தில் மிகவும் பண்போடும்,பணிவோடும் Read More

SUKIM President said “THANK YOU” to those have contributed towards successful competition

SUKIM President said “THANK YOU” to those have contributed towards successful competition

Dear State Coordinators, Sports Coordinators, SUKIM Officials, Local Organizing Team, All the Community Leaders Involved, SUKIM participants and all other officials involved.

Greetings to all!

A million thanks to each & everyone of you for the great participation and commitment towards #SUKIM2017. My heartfelt gratitude to all community leaders who came to show their support for SUKIM. It shows how much sports can unite everyone.
Congratulations to Selangor for being the SUKIM2017 champions and all the best in hosting #SUKIM2018 next year. Hope to meet you all again with new spirit and energy. Let’s keep the momentum going and create more awareness to our community in the importance of sports.

Thank you
T.Mohan

*அன்புடையீர் வணக்கம்!*

*இந்திய சமுதாயத்தின் விளையாட்டுத் திருவிழா சுக்கிம் 2017 சிறக்க உறுதுணையாக இருந்த மாநில ஒருங்கிணப்பாளர்கள், போட்டி விளையாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், மேலாளர்கள், பயிற்றுநர்கள், பேரா மாநில ஏற்பாட்டுக் குழுவினர்கள், சமுதாய தலைவர்கள், சுக்கிம் விளையாட்டாளர்கள், பெற்றோர்கள், சமுதாய ஆர்வலர்கள், என அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.*

*சமுதாய கடப்பாட்டோடு உங்களின் பங்களிப்பை பறைசாற்றியமை போற்றுதலுக்குரியது.*
*உங்களின் ஆதரவில்லாமல் சுக்கிம் 2017 வெற்றியை எட்டி இருக்காது. அதற்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.*

*சுக்கிம் 2017 க்கான வெற்றிக் கோப்பையை தட்டிச்சென்ற சிலாங்கூர் குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த வருடம் சுக்கிம் 2018 போட்டிகளை சிலாங்கூர் ஏற்று நடத்துகின்றது.*

*கண்டிப்பாக புதிய உத்வேகத்தோடு சுக்கிம் 2018 போட்டிகள் அரங்கேறும் என்ற நம்பிக்கை உள்ளது.*

*சுக்கிம் போட்டிகளின் மூலம் சமுதாய விளையாட்டுத் துறையில் புதிய விழிப்புணர்வையும், மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும்.*

*சுக்கிம் சமுதாய விளையாட்டுத்துறை மாற்றத்திற்கான அடித்தளம்*

நன்றி
*டி.மோகன்*

 

Presiden MIC telah merasmikan Pusat Khidmat Masyarakat (SITF) di Sungai Petani Kedah

Presiden MIC telah merasmikan Pusat Khidmat Masyarakat (SITF) di Sungai Petani Kedah

Presiden Memberi ucapan dalam Majlis Perasmian Pusat Khidmat Masyarakat (SITF) di SgPetani Kedah

 

Presiden MIC merangkap Pengerusi CCIC (Indian Blueprint) telah merasmikan sebuah lagi pusat khidmat masyarakat di Sungai Petani pada petang tadi. Beliau berkata pusat ini bakal menjadi ‘onestop center’ bagi menyelesaikan pelbagai masalah masyarakat india tempatan yang berjumlah lebih kurang 15000 yang tinggal di kawasan berhampiran. Beliau berharap ramai di kalangan kaum india akan dapat manfaat yang besar melalui pusat khidmat tersebut.

Selaras dengan perlaksanaan Pelan Tindakan Masyarakat India, kerajaan telah komited untuk membuka sebanyak 11 buah pusat Khidmat SITF yang di seluruh negara. Setakat ini beberapa pusat seperti ini sudah mula beroperasi sejajar dengan Pelan Tindakan Masyarakat India , ujar YB Datuk Seri Dr S. Subramaniam yang selepas menyempurnakan perasmian Pusat Khidmat SITF di Sungai Petani Hari ini.

Seperti pusat khidmat yang lain, ia bertujuan sebagai tempat untuk membantu msyarakat india menyalurkan pandangan dan masalah yang berkaitan dengannya dimana ia ditubuhkan di kawasan yang mempunyai kepadatan penduduk masyarakat india yang tinggi. Disamping itu, melalui Malaysian Indian Blueprint, kita sedang lihat beberapa inisiatif baharu dimana kita telah selesai dengan jayanya menganjurkan program Mydaftar dimana lebih 2570 orang telah datang dan mendaftar di program berkenaan di seluruh negara.

Antara isu dihadapi ialah isu kenegaraan dimana pada masa ini, kita sedang meneliti kes-kes ini dan seterusnya mengadakan perbincangan dengan YAB Timbalan Perdana Menteri yang juga bertanggungjawab sebagai Menteri Dalam Negeri dalam mecari penyelesaian dalam isu-isu yang kita hadapi.

Selain itu, kita sedang lihat kepada pembukaan Pusat Harian Belia atau ,’Day Care Centre for Youth’ di kawasan-kawasan tertentu dimana ia berisiko tinggi supaya para pelajar selepas waktu persekolahan khususnya pelajar sekolah menengah, boleh hadir ke pusat berkenaan bagi mendapatkan suatu suasana yang baik dan kondusif untuk pembelajaran. Malah, mereka juga akan diberi bimbingan dan dorongan serta berinteraksi secara sihat dalam melibatkan aktiviti yang membantu secara keseluruhan dalam pembangunan keperibadian dan pendidikan.

Pendekatan seumpama ini diambil kerana setelah meneliti masalah dan persekitan para pelajar ini yang membesar di rumah dengan keadaan persekitaran yang tidak kondusif dengan pembelajaran. Selain itu, mereka uga dipengaruhi oleh kumpulan anasir luar yang negatif yang mengambil kesempatan melatih mereka untuk mengikuti kumpulan tersebut. Sehubungan itu, mewujudkan Pusat Harian adalah bertepatan dalam menyelesaikan msalah yang timbul akibat perkara –perkara berkenaan. Disamping itu juga, kita juga dalam persediaan untuk mengadakan satu projek perintis di Johor Bharu dimana sekirannya projek disana berjaya, kita akan memperluaskannya ke seluruh negara.

Beliau turut berharap pusat ini dapat mencari jalan penyelesaian bagi masalah masalah yang dihadapi oleh masyarakat india seperti pendidikan, kewarganegaraan, ekonomi, perumahan dan sebagainya yang turut diumumkan ketika pelancaran Pelan Tindakan masyakarat India pada April yang lalu.

நாடு முழுவதும் 11 இடங்களில் திறக்கப்பட்டுள்ளள எஸ்.ஐ.டி.எப்பின் ஓரிட சேவை மையங்களை ஆங்காங்குள்ள இந்தியர்கள் நன்கு பயன் படுத்தி பயனடைய வேண்டும் என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார்.

இன்று, சுங்கைப் பட்டாணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரதமர் துறையின் கீழ் செயல்படும் எஸ்.ஐ.டி.எப். (SITF) எனப்படும் இந்தியர்களுக்கான சிறப்பு அமலாக்க நடவடிக்கை பிரிவின் சேவை மையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தப் போது சுகாதார அமைச்சருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த மையங்கள் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்தியர்கள் எதிர்நோக்கிவரும் சமூகவியல், கல்வி, பொருளாதாரம், வறுமை, வீட்டுடமை, அடையாள ஆவணம் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என அரசாங்கம் இந்தியர்களுக்காக அறிவித்துள்ள வியூகச் செயல் திட்ட அமலாக்கக் செயற்குழுவின் தலைவருமான டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

சுங்கைப் பட்டாணி மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் ஏறத்தாழ 15 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். இவர்கள் இம்மையத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார் அவர்.

இந்நிகழ்வில், கெடா மாநில ம இ கா தொடர்புக் குழுத் தலைவர் செனட்டர் டத்தோ ஜஸ்பால் சிங், கெடா மாநில மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி டத்தோ டாக்டர் ஆனந்தன், மாநில மற்றும் தொகுதிகளின் உயர்மட்ட ம இ க உட்பட இதர கட்சிகளின் தலைவர்கள் பலரும் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

Sumber : https://www.facebook.com/Datuk-Seri-Dr-SSubramaniam-686628718147716/

மலேசிய இந்தியர் விளையாட்டுப் போட்டி (சுக்கிம்) இனிதே தொடங்கியது

மலேசிய இந்தியர் விளையாட்டுப் போட்டி (சுக்கிம்) இனிதே தொடங்கியது

இந்திய இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கம் அறிவித்துள்ள இந்தியர்களுக்கான வியூக செயல் திட்டத்தில், சமூக மேம்பாட்டின் கீழ் விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இந்நடவடிக்கையின் வழி தேசிய மற்றும் அனைத்துலக போட்டிகளில் பங்குக்கொள்ளும் அளவுக்குப் போட்டியாளர்களை உருவாக்க முடியும் என அரசாங்கம் இந்தியர்களுக்காக அறிவித்துள்ள வியூகச் செயல் திட்ட அமலாக்கச் செயற்குழுவின் தலைவருமான டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் இவ்வாறு கூறினார்.

இன்று, தஞ்சோங்மாலிமிலுள்ள உப்சி பல்கலைக்கழகத்தில் நான்காவது ஆண்டாக நடைபெறும் மலேசிய இந்தியர் விளையாட்டுப் போட்டியின் (சுக்கிம்) தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு ஆற்றிய உரையில் டத்தோஸ்ரீ இவ்வாறு கூறினார்.

இந்திய இளைஞர்கள் மத்தியில் தற்போது குண்டர் கும்பல் போன்ற ஆரோக்கியமற்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இளைஞர்களை மீண்டும் விளையாட்டுத் துறையில் ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள் ஆரோக்கியமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க முடியும் என சுகாதார அமைச்சருமான அவர் மேலும் கூறினார்.

இம்மாதம் 3ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் இந்த விளையாட்டுப் போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து 12 மாநிலங்களைப் பிரதிநிதித்து 1,800 விளையாட்டாளர்களும், 500 அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் 11 விதமான போட்டிகளில் தங்களது திறனை வைளிப்படுத்த விருக்கின்றனர்.

இப்போட்டி விளையாட்டை துணைப் பிரதமரின் சார்பில் பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டிராஜா டாக்டர் ஷம்ரி அப்துல் காதிர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இன்றைய நிகழ்வில், இளைஞர் விளையாட்டுத் துணையமைச்சர் டத்தோ எம். சரவணன், கல்வி துணையமைச்சர் டத்தோ பி. கமலநாதன், மலேசிய இந்திய விளையாட்டு – கலாச்சார வாரியத் தலைவர் டத்தோ டி.மோகன் உட்பட ம இ காவின் உயர்மட்ட தலைவர்களுடன் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Pembangkang Hanya Hebat Mengkritik, Tidak Buat Apa-Apa:- Datuk C Sivarraajh

Pembangkang Hanya Hebat Mengkritik, Tidak Buat Apa-Apa:- Datuk C Sivarraajh

26/04/2017 — Pembangkang Hanya Hebat Mengkritik, Tidak Buat Apa-Apa:- Datuk C Sivarraajh

Masyarakat India di negara ini diminta untuk bersama-sama meletakkan harapan dan kepercayan terhadap Pelan Tindakan Untuk Masyarakat India seperti yang dilancarkan oleh Perdana Menteri pada Ahad lalu.

Dalam hal ini, Ketua Pemuda MIC, Datuk C Sivarraajh yakin bahawa pelan jangka masa panjang itu adalah langkah terbaik untuk mengukir kejayaan dan pembangunan komuniti India.

“MIC dan parti-parti komponen Barisan Nasional (BN) yang diamanahkan dan komited untuk melaksanakan Pelan Tindakan Masyarakat India.

“Selain itu, penjawat awam juga perlu membantu untuk melaksanakannya dan memastikan ia berjaya,” katanya menerusi satu kenyataan hari ini.

Beliau dalam kenyataannya juga turut menyelar dakwaan pembangkang yang mengkritik usaha tersebut dengan melabelkan pelancaran pelan tersebut sebagai ‘gimik politik’.

“Para pemimpin pembangkang dari DAP dan PKR hanya pandai mengkritik tanpa menilai pentingnya pelan tindakan tersebut.

“Ketika kita bermesyuarat, pemimpin-pemimpin pembangkang telah dijemput untuk mengambil bahagian dalam memberi input dan idea mereka.

“Namun dengan ego yang tinggi, mereka tidak muncul dan kini seperti biasa mereka mengkritik usaha yang dilakukan oleh kerajaan Barisan Nasional,” kata Datuk Sivarraajh.

Tambahnya, kritikan pembangkang adalah sia-sia memandangkan mereka tidak pernah mempunyai pelan yang seumpamanya untuk pembangunan masyarakat India.

“ini menunjukkan Pakatan Harapan hanya inginkan undia masyarakat India dan kemudiannya akan mengabaikan mereka,” ujar beliau lagi.

Buat pertama kalinya, pelan tindakan pembangunan masyarakat India diumumkan seperti mana yang dijanjikan dalam Rancangan Malaysia ke-11.

Rangka tindakan 10 tahun itu merupakan hasrat kerajaan meningkatkan kedudukan masyarakat India dengan jumlah komunitinta seramai 1.7 juta orang.

Ia melibatkan peruntukan lebih RM1 bilion, dengan penekanan kepada pendidikan, penyertaan dalam perkhidmatan awam dan masalah taraf kewarganegaraan.

“ஆசிரியர் நாட்டையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குபவர்” – டாக்டர் சுப்ரா வாழ்த்து!

“ஆசிரியர் நாட்டையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குபவர்” – டாக்டர் சுப்ரா வாழ்த்து!

கோலாலம்பூர் -மலேசியாவில் மே 16-ம் தேதியான இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மலேசிய சுகாதாரத்துறை அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், ஆசிரியர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
Read More