Dr Subra merasmikan “Pusat Bersalin Berisiko Rendah” di Alor Setar

Dr Subra merasmikan “Pusat Bersalin Berisiko Rendah” di Alor Setar

November 06, 2017

UCAPAN PERASMIAN
DATUK SERI DR. S. SUBRAMANIAM
YB MENTERI KESIHATAN MALAYSIA,
SEMPENA MAJLIS PERASMIAN LOW RISK BIRTHING CENTER (LRBC) ALOR SETAR,
PADA 5 NOVEMBER 2017 DI HOSPITAL SULTANAH BAHIYAH ALOR SETAR, KEDAH

1. Terlebih dahulu saya ingin merakamkan ucapan tahniah kepada Kementerian Kesihatan Malaysia dan Jabatan Kesihatan Negeri Kedah atas kejayaan membangunkan Low Risk Birthing Center (LRBC) atau nama lainnya Pusat Bersalin Berisiko Rendah Alor Setar. Saya juga mengalu-alukan kedatangan para jemputan yang terdiri dari pegawai-pegawai dari Kementerian Kesihatan Malaysia, Jabatan Kesihatan Negeri, pegawai-pegawai dari agensi-agensi Persekutuan dan Negeri Kedah.

2. Kementerian Kesihatan Malaysia amat prihatin dalam mempertingkatkan taraf dan mutu penjagaan kesihatan kepada rakyat. Semenjak saya mengambil alih pucuk pimpinan Kementerian Kesihatan Malaysia ini, pelbagai aktiviti dan program transformasi kesihatan yang dilaksanakan dalam usaha kita untuk terus memajukan dan melestarikan penjagaan kesihatan ke arah yang lebih baik. Di antara aktiviti dan program adalah seperti fokus kepada penyakit tidak berjangkit di kesihatan primer (Primary Care as Focus of NCD Agenda), pembangunan hospital kluster (Develop Hospital Cluster), transformasi perkhidmatan pra-hospital (Transformation of Pre-Hospital Care –Emergency Response) dan termasuklah pembangunan pusat bersalin berisiko rendah (Establishment of Low Risk Birthing Center).

3. Kemasukan pesakit wanita untuk bersalin di hospital kerajaan adalah semakin meningkat dan merupakan antara penyumbang utama kepada kesesakan kemasukan di hospital-hospital KKM. Menurut Laporan Tahunan Sub Sistem Rawatan Perubatan KKM, kehamilan merupakan penyebab utama kemasukan ke hospital-hospital kerajaan pada setiap tahun (22.31% pada tahun 2014 dan 22.99% pada tahun 2015).

Hadirin sekalian,

4. Pada tahun 2014, dari 380,714 kelahiran, sebanyak 285,643 kelahiran merupakan kelahiran normal (SVD). Jika dibandingkan dengan tahun 2015, di mana sebanyak 284,605 kelahiran adalah kelahiran normal (SVD) dari 387,076 kelahiran.

5. Data preliminary tahun 2016 HIMS Sub Sistem Perawatan Perubatan menunjukkan bahawa jumlah kemasukan pesakit ke wad obstetrik Hospital Sultanah Bahiyah, Alor Setar adalah 15,172. Kadar penggunaan katil (Bed Occupancy Rate) wad obstetrik adalah 87.32% dan kadar penggunaan katil hospital pula adalah 81.16%.

6. Ini jelas menunjukkan peningkatan beban kerja dan aras kesesakan di dewan bersalin dan juga wad-wad obstetrik yang seterusnya menyebabkan kesesakan di hospital secara amnya. Menyedari hal ini, Kementerian merancang untuk mengalihkan sebahagian kes kehamilan yang berisiko rendah ke luar kawasan hospital dengan cara pembangunan Low Risk Birthing Center (LRBC).

Tuan-tuan dan Puan-puan sekalian,

7. Objektif pembangunan LRBC adalah mengoptimalkan sumber sedia ada untuk tujuan mengurangkan kesesakan di wad-wad bersalin dan hospital-hospital KKM secara amnya. Dengan ini, ia juga membolehkan pakar-pakar O&G memberi tumpuan dan fokus dalam memberikan perawatan kepada wanita-wanita dengan kehamilan berisiko tinggi.

8. Walau bagaimana pun, keselamatan pesakit dan kualiti tinggi perkhidmatan yang diberikan tetap menjadi keutamaan dalam menjalankan perkhidmatan Low Risk Birthing Center (LRBC) ini. Perkara ini merupakan agenda utama dalam setiap perbincangan dan proses pembangunan LRBC ini.

9. Fasiliti ini dilengkapi dengan peralatan dan kakitangan terlatih dan berpengalaman yang terdiri daripada pegawai perubatan dan jururawat terlatih dengan Pos Basik Kebidanan. Garis panduan (SOP) khusus pengendalian kelahiran di LRBC turut diadakan.

10. Wanita hamil akan melalui penilaian oleh Pakar Perubatan Keluarga di klinik kesihatan dan kes yang memenuhi kriteria yang ditetapkan akan disarankan untuk menjalani kelahiran di LRBC. LRBC ini juga dilengkapi dengan ruangan resusitasi bayi dan ambulans sekiranya terjadi sebarang kejadian kecemasan.

 

11. Lokasi ini dipilih untuk menempatkan LRBC ini kerana kedudukannya yang berdekatan dengan Hospital Sultanah Bahiyah, Alor Setar yang berjarak 6.2 km dengan tempoh perjalanan sekitar 12 minit.

12. LRBC ini apabila beroperasi penuh akan dilengkapi dengan 4 buah delivery suite, 1 bilik pemerhatian sebelum persalinan (antenatal) dengan 6 katil dan 1 bilik pemerhatian selepas bersalin (postnatal) dengan 6 katil. Walau bagaimana pun, untuk permulaan hanya 2 delivery suite, 3 katil antenatal dan 3 katil postnatal sahaja akan digunakan. LRBC Alor Setar ini akan memberikan perkhidmatan kepada wanita-wanita dengan kehamilan berisiko rendah dari daerah Kota Setar, Pendang dan Kubang Pasu.
Tuan-tuan dan puan-puan yang dihormati sekalian,

13. Pembangunan LRBC ini telah menggunakan peruntukan yang berjumlah RM865,000.00 dengan pecahan RM500,000.00 untuk kerja-kerja pengubahsuaian, RM200,000.00 untuk peralatan perubatan, RM100,000.00 untuk peralatan bukan perubatan dan RM65,000.00 untuk ICT.

14. Istimewanya lagi, semua pesakit yang bakal bersalin akan diberi orientasi dalam konsep ”customer delight” kepada ibu dan kaum keluarga sebelum tibanya waktu bersalin (di antara masa kandungan 36 minggu dan 37 minggu). Dengan ini juga, semua ibu mengandung akan mendapat layanan dan suasana eksekutif dengan bayaran kos yang paling minima (RM30 ke RM50). Ibu yang bersalin di sini akan di benarkan pulang dalam tempoh 6 jam selepas bersalin.

15. Akhir kata, saya ingin merakamkan setinggi-tinggi ucapan tahniah dan syabas kepada semua yang terlibat dan bertungkus-lumus untuk menjayakan pembangunan Low Risk Birthing Center (LRBC) Alor Setar ini. Dengan itu, saya dengan sukacitanya merasmikan Low Risk Birthing Center (LRBC) Alor Setar.

We work as a team to provide the best for the Rakyat.

Sekian, terima kasih.

Dr Subra menghadiri Majlis Anugerah Tokoh Guru sekolah Tamil

Dr Subra menghadiri Majlis Anugerah Tokoh Guru sekolah Tamil

November 03, 2017

Majlis Anugerah Tokoh Guru SJKT Tamil Kebangsaan di sempurnakan oleh Menteri Kesihatan merangkap Presiden MIC Datuk Seri Dr S. Subramaniam. Majlis yang penuh bermakna amat tepat pada masanya. Majlis seumpama ini sememangnya memberikan motivasi serta suntikan baru kepada profesion guru pada keseluruhannya.

Sumbangan para guru yang murni dalam pembelajaran, pengajaran dan sahsiah amatlah penting dalam pembentukan serta Pembangunan seorang Insan yang berguna kepada masyarakat dan negara. Pastinya ia akan memberikan dorongan kepada warga guru dalam kita meraikan kecemerlangan perkhidmatan mereka.

 

 

 

 

மஇகா முயற்சியால் மேலும் 1,054 இந்தியர்களுக்கு குடியுரிமை

மஇகா முயற்சியால் மேலும் 1,054 இந்தியர்களுக்கு குடியுரிமை

November 01, 2017

ம இ கா மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பலனாக அரசாங்கம் மேலும் 1,054 பேருக்கு மலேசிய குடியுரிமைக்கான அனுமதியை வழங்கியுள்ளது. அவர்களில் 124 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை (31 அக்டோபர் 2017) கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில்  பிரதமரிடமிருந்து அதற்கான பத்திரங்களை நேரடியாகப் பெறவிருக்கின்றனர் என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ், 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் “மை டப்தார்” ஆவணப் பதிவு இயக்கத்தின் வழி பதிவு செய்த சுமார் 12 ஆயிரம் பேரில் ஏறத்தாழ 7,126 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு மேற்கொண்ட “மெகா மை டப்தார்” பதிவின் மூலம் நேற்று முதல் கட்டமாக 1,054 பேருக்குக் குடியுரிமை வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்ரா  கூறினார்.

பதிவு செய்துள்ளவர்களில் சிலர் ஆவணப் பிரச்சினையை எதிர்நோக்குவதால், அவர்களது பிரச்சினைக்குத் தீர்வுக் காண தாம் விரைவில் துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் சாஹிட் ஹமிடியை சந்திக்க விருப்பதாக இந்தியர்களுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழுவின் நிர்வாகச் செயற்குழுத் தலைவருமான டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் பேசுகையில், திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் அதனை முறையாகப் பதிவுச் செய்வது கட்டாயமாகும். பின்னர், தங்களுக்குப் பிறக்கும் குழந்தையைக் குறிப்பிட்ட நாளுக்குள் பதிவுத் துறையில் பதிவுச் செய்வதும் அவசியமாகும். இவ்வாறு செய்யத் தவறுகின்றவர்கள் பின்னாளில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

கோலாலம்பூர், மெனாரா டிபிகேஎல் அரங்கத்தில் நேற்று 124 பேருக்கு மலேசியக் குடியுரிமைக்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது டாக்டர் சுப்ரா இதனை தெரிவித்தார்.

பிரதமருக்கு நன்றி

பிரதமர் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நாட்டின் அடுத்த ஆண்டுக்கான வரவுச் செலவுத் திட்டத்தை அறிவித்திருந்தார். பிரதமர் அறிவித்த அந்த வரவு செலவுத் திட்டம் இந்தியர்களுக்கு மிக முக்கியமானதாகும். குறிப்பாக, பொதுச் சேவைத் துறையிலும், பொதுப் பல்கலைக்கழகங்களிலும் இந்தியர்களுக்கு 7 % இடங்கள் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளதற்கு தாம் இந்தியர்களின் சார்பில் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் இந்திய குத்தகையாளர்கள் அரசாங்க குத்தகைகளைப் பெறுவதற்கு ஏதுவாக சில அறிவிப்புகள் வரும் என எதிர்ப்பார்த்தோம். பிரதமர் அதுதொடர்பான அறிவிப்பை செய்யாததற்கு சில காரணங்கள் இருக்கலாம். நாங்கள் பிரதமரிடம் மீண்டும் கேட்டுக் கொள்வது என்னவென்றால், அதன் அமலாக்கம் குறித்து ஆராய பிரதமர் நிதியமைச்சில் சிறப்பு குழு ஒன்றை அமைக்க வகைச் செய்வார் என தாம் பெரிதும் எதிர்ப்பார்ப்பதாக டாக்டர் சுப்ரா தமதுரையில் கேட்டுக் கொண்டார்.

பின்னர், பிரதமர் நஜிப் துன் ரசாக் தகுதி பெற்றவர்களுக்கு குடியுரிமைப் பத்திரங்களை எடுத்து வழங்கினார்.

நேற்றைய நிகழ்ச்சியில் துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் சாஹிட் ஹமிடி, கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ துங்கு அட்னான், பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, இளைஞர் விளையாட்டுத் துணையமைச்சர் டத்தோ எம். சரவணன், செடிக் தலைமை இயக்குனர் பேராசிரியர் முனைவர் என். எஸ். இராஜேந்திரன் தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் தலைவர்கள் உட்பட பலர் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

Hindu temples transformation launched under Blue Print

Hindu temples transformation launched under Blue Print

Hindu temples transformation launched under Blue Print

Datuk Seri Dr S.Subramaniam , President of MIC and CEO of Malaysian Indian Blueprint launched a Pilot project to transform Hindu temples as community centers nationwide at the Sri Dandayuthabani Temple Batang Berjuntai, Kuala Selangor. This noble project will be managed by Socio-Economic Development of Indian Community (Sedic) under the MIB initiative.

A total of 6 temples have been identified for this pilot project. SEDIC will provide necessary funding to support this program. Temple transformation program is designed to uplift and shape the socio economic state of larger Indian population especially the B40 group. It is one of the main priority under the MIB.

“சமூக உருமாற்று மையங்களாக ஆலயங்கள் செயல்பட வேண்டும்”

“சமூக உருமாற்று மையங்களாக ஆலயங்கள் செயல்பட வேண்டும்”

October 22, 2017

“இந்நாட்டிலுள்ள இந்து ஆலயங்கள் சமூக கடப்பாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே இந்திய சமூகத்தில் அதிகரித்து வரும் பல்வேறு சமூகப் பிரச்சனைகளுக்கு நிரந்தரமாக தீர்வுக் காண முடியும். அதற்காக அரசாங்கம் “சமூக உருமாற்று மையங்களாக ஆலயம்” எனும் சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது” என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

சிலாங்கூர், பெஸ்தாரி ஜாயா, ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய திருமண மண்டபத்தில் இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக இன்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த போது சுகாதார அமைச்சருமான அவர் இவ்வாறு கூறினார். அரசாங்கம் அறிவித்துள்ள மலேசியர் இந்தியர் பெருந்திட்டமான புளு பிரிண்டில் பல்வேறு சிறப்பு செயல் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அமல்படுத்தப்பட்டும் வருகின்றன. அதில் ஒன்றுதான் இன்று அறிமுகம் காணும் “சமூக உருமாற்றத்திற்கு ஆலயம்” எனும் திட்டமாகும். இத்திட்டமானது ஆலயங்களின் சமூகப் பங்களிப்பை மேலும் அதிகரிப்பதாகும். இதன் மூலம் சமூகத்தில் அதிகரித்துவரும் சமூக சீர்கேட்டுப் பிரச்சனைகளுக்குத் தீர்வுக் காண முடியும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என அமைச்சர் மேலும் கூறினார்.

இத்திட்டத்தின் வழி, ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் செயல்படாமல், கல்வி மையங்களாகவும், தகவல் தொழில்நுட்ப மையங்களாகவும், சமயப் பண்பாட்டினை வளர்க்கும் தலங்களாகவும் உருமாற்றம் பெற்று சிறார்கள், மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்பெறுவர் என டாக்டர் சுப்ரா தெளிவுப் படுத்தினார்.

இத்திட்டத்தின் முதல் முயற்சியாக பத்தாங் பெர்ஜூந்தை ஸ்ரீ தண்டபாணி ஆலயம், கம்போங் பண்டான் ஸ்ரீ கணேசர் ஆலயம், கோலா கங்சார் ஸ்ரீ கணேசர் ஆலயம், மாசாய் ஸ்ரீ சுப்பிரமணியம் பரிபாலன சபை, சுங்கை பட்டாணி ஸ்ரீ ருத்ர வீர முத்து மாரியம்மன் ஆலயம், பிறை ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் என ஆறு ஆலயங்கள் பரிட்சார்த்த முறையில் சமூக உருமாற்று மையங்களாக செயல்பட உள்ளன என்றார் அவர்.

மேலும் பேசிய அமைச்சர், நாடு முழுவதும் ஏறத்தாழ 2,500 (இந்து சங்கத்துடன்) பதிவுப் பெற்ற கோயில்கள் உள்ளன. மற்ற சமயங்கள் போன்று நமது கோயில்களும் சமூகத்துக்குத் தேவைப்படுகின்றவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் உதவ முன்வர வேண்டும் என டாக்டர் சுப்ரா கேட்டுக் கொண்டார்.

மேலும் பேசுகையில், “எனது முக்கியமான பொழுது போக்கு ஆலயங்களுக்குச் செல்வதாகும். அப்படி ஆலயங்களுக்குச் செல்லும் போது குறிப்பாக ஆலய வழிபாட்டின் பொழுது இளைஞர்கள் ஆலயத்தின் வெளியே மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. சமூகத்தில் இந்நிலை மாற வேண்டும். இத்திட்டம் வெற்றிப்பெற நாட்டிலுள்ள அனைத்து ஆலயங்களும் எங்களோடு ஒத்தழைக்க வேண்டும்” என டாக்டர் சுப்ரா மேலும் தனதுரையில் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், செடிக்கின் தலைமை இயக்குனர் பேராசிரியர் முனைவர் டத்தோ டாக்டர் என்.எஸ்.இராஜேந்திரன், பெஸ்தாரி ஜாயா, ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத் தலைவர் பழனியப்பன், கோலசிலாங்கூர் ம இ கா தொகுதித் தலைவர் ஜீவா குமாரசாமி, மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ மோகன் ஷான், ஈஜோக் சட்டமன்றத் தொகுதியின் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் கரு.பார்த்திபன் உட்பட ஆலய, சமூக அமைப்புகளின் பொறுப்பாளர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.