“சமுதாய நோக்கத்தோடு வாக்களியுங்கள் – சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராதீர்கள்”

“சமுதாய நோக்கத்தோடு வாக்களியுங்கள் – சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராதீர்கள்”

February 03, 2018

இந்நாட்டிலுள்ள ஏறத்தாழ 22 லட்சம் இந்தியர்களில் 46 விழுக்காட்டினர் ம இ காவில் உறுப்பினர்களாக இருப்பதால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் இவர்கள் தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை ம இ கா உறுதிச் செய்யும் என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் உறுதியளித்துள்ளார்.

மேலும், இந்தியர்களின் நலனை தேசிய முன்னணி அரசாங்கத்தால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதால் ஒட்டு மொத்த இந்தியர்களும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர்களை அவசியம் தேர்வுச் செய்ய வேண்டும் எனவும் டாக்டர் சுப்ரா மீண்டும் கேட்டுக் கொண்டார்.

 

நாடு முழுவதும் இந்தியர்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் சுமூகமாக தீர்வுக் காணப்பட்டு வருவதால் இந்தியர்கள் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் பொதுத்தேர்தலில் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல் சமுதாய நோக்கில் முடிவெடுக்க வேண்டும் என டாக்டர் சுப்ரா மேலும் குறிப்பிட்டார்.

 

பேராக், ஊத்தான் மெலிந்தாங்கில் இந்திய சன்மார்க்க சங்க மண்டபத்தில் பேரா மாநில ம இ கா தொடர்புக் குழுவும், பாகான் டத்தோ தேசிய முன்னணி நாடாளுமன்ற தொகுதியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பேரா மாநில நிலையிலான ஒற்றுமை பொங்கல் விழாவில் இன்று சனிக்கிழமை (3 பிப்ரவரி 2018) கலந்து கொண்டபோது சுகாதார அமைச்சருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இன்றைய நிகழ்ச்சியில் இம்மண்டபத்தில் ஈராயிரத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்றாக, திரளாக, ஒற்றுமையாக அதிக எண்ணிக்கையில் கூடியிருப்பது தமக்கு மேலும் உற்சாகமளிப்பதாகவும், ஒற்றுமைப் பொங்கலுக்கு மகுடம் வைப்பது போல உள்ளது என டாக்டர் சுப்ரா மகிழ்ச்சி தெரிவித்தார்.   இந்நிகழ்ச்சியில் துணைப் பிரதமரும், பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடியும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் இடை இடையே இடம் பெற்ற இந்திய பாரம்பரிய ஆடல் பாடல் காட்சிகள் பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்தன. அதிர்ஷ்ட குலுக்கில் ஐவருக்கு மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பேராக் மாநில ம இ கா தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ இளங்கோ உட்பட ம இ கா உயர் மட்டத் தலைவர்களுடன், தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் தலைவர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

 

 

The MIC is pleased and glad with the decision made by the Federal Court.

The MIC is pleased and glad with the decision made by the Federal Court.

National Mic Information
MIC INFOZONE

PRESS STATEMENT
FOR IMMEDIATE RELEASE
DATUK SERI DR S. SUBRAMANIAM

PRESIDENT OF MIC

The MIC is pleased and glad with the decision made by the Federal Court in confirming that the consent of both parents is needed to convert a minor.

By coming very clearly on the interpretation of the word parent as to mean “ both parents” this landmark decision has brought to and end the confusion and uncertainty caused to the families faced by the problems of unilateral conversion.

It has also brought to an end the distraught faced by mothers like Indira Gandhi whose children were virtually snatched from the arms of mothers in the name of religious conversion by errant husbands.

I sincerely hope that this decision along with the other ammendments to the Law Reform Act 1976 will complement each other in ensuring that “baby snatching”
episodes will become events of the historical past and the role of the civil jurisdiction in protecting the religious rights of non Muslim families will prevail.

29Jan 2018
-Ends-

Dr Subra turun padang ke tapak lokasi baru Kuil Sri Chinna Karupar

Dr Subra turun padang ke tapak lokasi baru Kuil Sri Chinna Karupar

January 23, 2018

Datuk Seri Dr S. Subramaniam Presiden MIC bersama pimpinan MIC Johor turun padang ke tapak lokasi baru Kuil Sri Chinna Karupar .

Mengulas Mengenai isu pemindahan kuil di Masai ke lokasi baharu yang terjadi baru-baru ini, pada hari ini beliau bersama-sama EXCO Kerajaan Negeri Johor, Ketua-ketua Perhubungan MIC Negeri Johor beserta pihak pengurusan kuil tersebut telah meninjau ke satu lokasi tanah yang diberikan oleh Kerajaan Negeri Johor bagi untuk memindahkan kuil tersebut.

Lokasi baharu juga merupakan di kawasan yang berhampiran dengan lokasi terdahulu dan juga akan dibina berhampiran dengan Hospital Baharu Pasir Gudang yang akan dibina pada masa terdekat. Tapak seluas satu ekar tersebut telah dipersetujui oleh Kerajaan Negeri Johor untuk diberi kepada pihak persatuan kuil terbabit.

Selain daripada itu, pihak jawatankuasa kuil dan Exco Kerajaan Negeri telah dititah oleh DYMM Sultan Johor untuk memberi penjelasan pada pagi ini. DYMM telah memperkenan untuk membantu pembinaan dan pemindahan kuil tersebut ke tapak yang baharu. Justeru itu, sumbangan yang telah diperuntukan bagi tujuan tersebut ialah RM 170 ribu dan Kerajaan Pusat juga telah mengumumkan akan menyumbang RM 100 ribu. Setakat ini, jumlah terkumpul adalah sebanyak RM 270 ribu.

Ujar beliau, Pihak kuil telah menerima keputusan untuk berpindah ke lokasi yang baharu secara sebulat suara dan menerima dengan hati yang terbuka terhadap sumbangan yang diberikan. , isu tersebut telah dapat diselesaikan dengan baik dan tidak timbul sebarang masalah di kemudian hari.

Presiden MIC , turut mengucapkan ribuan terima kasih kepada Kerajaan Negeri terutamanya YAB Menteri Besar Johor, kerana sudi memberikan sebidang tanah bagi tujuan tersebut walaupun ia bernilai tinggi. Saya juga ingin merakamkan setinggi-tinggi penghargaan kepada DYMM Sultan Johor kerana secara peribadi telah mengambil inisiatif dalam mengambil berat hal ehwal kuil tersebut. Beliau berharap, seluruh masyarakat pada umumnya menerima penjelasan dan penyelesaian ini secara baik. Diharap tiada lagi segelintir pihak yang cuba untuk memprovokasi emosi masyarakat kepada unsur negatif terhadap isu tersebut.

Majlis Perasmian Transformasi Rumah Ibadah

Majlis Perasmian Transformasi Rumah Ibadah

January 23, 2018

Datuk Seri Dr S. Subramaniam Presiden MIC telah menyempurakan Majlis Perasmian Transformasi Rumah Ibadah sebagai Pusat Masyarakat pada hari Ahad 21 Januari 2018. Sebanyak enam kuil akan dijadikan perintis kepada program transformasi tempat ibadat di seluruh negara.

Program anjuran SEDIC ini bertujuan memastikan kuil-kuil dalam negara dapat menjalankan aktiviti kemasyarakatan supaya menjadi agen perubahan socioekonomi masyarakat selain program berbentuk keagamaan.

 

ஜோகூர், கோத்தா திங்கியில் புதிய தமிழ்ப் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழா!

ஜோகூர், கோத்தா திங்கியில் புதிய தமிழ்ப் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழா!

January 22, 2018

“ஜோகூர், கோத்தா திங்கி, தாஜோல் தமிழ்ப்பள்ளி இன்னும் ஈராண்டுகளில் புதிய இடத்தில் செயல்படும். அப்பள்ளி முழு அரசாங்க உதவிப் பெற்ற பள்ளியாகும். இப்பள்ளி நிர்மாணிக்கப்பட மஇகா மேற்கொண்ட பல்வேறு முயற்சியினால் தற்போது மாநில அரசாங்கம் ஆறு ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது” என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

ஜோகூர், கோத்தா திங்கியில் இப்புதியத் தமிழ்ப் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 21-ஆம் தேதி கலந்து கொண்ட பின்னர் சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்ரா செய்தியாளர்களிடம் பேசினார். பழையப் பள்ளி இடப் பற்றாக் குறையால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தது. 12 வகுப்பறைகளுடன், இதர கற்றல் கற்பித்தல் வசதிகளுடன் அமைய விருக்கும் இப்புதியப் பள்ளியின் கட்டுமானப் பணிகளுக்கு மத்திய அரசாங்கம் கல்வி அமைச்சின் மூலம் 13 மில்லியன் ரிங்கிட்டை வழங்கியுள்ளது எனவும் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.அமைச்சர் மேலும் பேசுகையில், இப்புதியப் பள்ளிக்கு ஆறு ஏக்கர் நிலம் கிடைத்திருப்பதால், பள்ளியில் அங்கீகரிக்கப்பட்டத் தரத்திலான விளையாட்டு மைதானம் ஒன்றும் அமைக்கப்படும் என்றார்.

இப்பள்ளியில் தற்போது 250 மாணவர்கள் கல்விப் பயின்று வருகின்றனர். இன்னும் ஈராண்டுகளில் இப்பள்ளிப் புதிய இடத்தில் செயல்படும் போது மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக அமைச்சர் கோடி காட்டினார்.

 

இந்நிகழ்ச்சியில், கல்வித் துணையமைச்சர் டத்தோ பி. கமலநாதன், கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், பள்ளிகளின் வாரிய உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், மஇகா தலைவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

 

 

 

 

Majlis penyerahan bangunan baru SJK(T) Rumbia dengan kos RM 6.3 juta

Majlis penyerahan bangunan baru SJK(T) Rumbia dengan kos RM 6.3 juta

January 16, 2018

Datuk Seri Dr. S. Subramaniam , Menteri Kesihatan merangkap Presiden MIC telah mencadangkan kepada Kementerian Pendidikan bahawa pentingnya pembinaan infrastruktur seperti jalan dan laluan dimasukkan sekali pelan dan pakej dalam pembinaan sekolah Tamil pada masa hadapan.

Beliau berkata demikian dalam sidang akhbar semasa majlis penyerahan bangunan baru SJK(T) Rumbia pada tarikh 15 Januari 2018. Tapak bangunan baru sekolah ini merupakan bangunan yang telah direlokasikan dengan belanja sejumlah RM6.3 million ringgit. Sekolah dua tingkat yang dibina dengan segala kemudahan dilengkapi dengan segala kemudahan mempunhai 6 buah bilik darjah dan bilik lain . Pada tahun persekolahan ini seramai 120 orang pelajar mengikuti pelajaran dan seramai 18 orang pelajar telah didaftar masuk untuk darjah satu.

 

Walaupun, siap dibina beberapa bulan yang lalu namun sekolah ini telah mengalami beberapa rintangan dan cabaran seperti pembinaan laluan dan jalan masuk dari jalan raya utama ke kawasan sekolah. Ujar beliau, hasil kolaborasi dari wakil Parlimen, wakil DUN, LPS, PIBG dan pemimpin – pemimpin dalam negeri telah merealisasikan impian ini.

 

Beliau menasihati pihak tertentu untuk mengubah sikap yang seringkali membuat kritikan negatif mengenai perkembangan sekolah Tamil secara amnya. Tambah beliau, mereka tidak mampu untuk membuat kebaikan kepada masyarakat tetapi suka meracuni minda rakyat. Dalam hal ini, rakyat perlu memahami segala pengorbanan dan usaha pemimpin- pemimpin dalam pembinaan bangunan Baru sekolah Tamil.