மலேசியா – சிங்கப்பூர் நட்புறவு தொடரும்! டான்ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன்

மலேசியா – சிங்கப்பூர் நட்புறவு தொடரும்! டான்ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன்

கோலாலம்பூர் மார்ச் 19-

மலேசியா – சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவு தொடரும் என மேலவை தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார். பல்வேறான சவால்கள் இரண்டு நாடுகளுக்கு மத்தியில் நிலவும் நிலையிலும் நட்புறவு என்பது தொடர்ந்து பாதுகாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

முன்னதாக புதன்கிழமை காலை சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகர் தன் சுவான் ஜின்னுடன் மரியாதை நிமித்த சந்திப்பு நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மலேசியா – சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடையில் பல தரப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் அதைக் களைவது இரண்டு நாடுகளின்அரசாங்கத்தின் கடமை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் இரண்டு நாடுகளில் இருக்கும் தலைவர்கள் நட்புறவைப் பேணுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். சிங்கப்பூரின் நாடாளுமன்ற சபாநாயகருடன் பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டது ஆனால் இரு நாடுகளுக்கு இடையில் இருக்கும் நட்புறவை தொடர்ந்து பேணி காப்பது தான் நமது நோக்கம் என்பது குறித்தும் முடிவு செய்யப்பட்டதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

MIC cabar PH tunjuk bukti pembinaan lapan sekolah Tamil baru

MIC cabar PH tunjuk bukti pembinaan lapan sekolah Tamil baru

MIC hari ini mencabar Ahli Parlimen Jelutong RSN Rayer supaya mengemukakan bukti yang menunjukkan bahawa kerajaan Pakatan Harapan telah membina lapan sekolah Tamil baru di Pulau Pinang.

Ketua penerangannya, V Gunalan berkata Rayer perlu memohon maaf sekiranya tidak dapat membuktikan bahawa PH telah membina lapan sekolah Tamil baru seperti yang didakwanya di Dewan Rakyat, semalam.

“Kenyataan Rayer yang berkata bahawa PH membina lapan sekolah Tamil baru di Pulau Pinang adalah sangat lucu dan juga satu cubaan mengelirukan rakyat.

“Setahu kami, sekolah-sekolah Tamil sedang bertungkus lumus dengan KPM (Kementerian Pendidikan Malaysia) untuk mendapatkan peruntukan yang dijanji semasa pemerintahan BN.

“Ini pula, kata bina lapan sekolah baru sedangkan PH memerintah negara tak sampai satu tahun,” katanya kepada Malaysiakini.

MIC turut meminta Rayer supaya menjelaskan lokasi sekolah-sekolah berkenaan berserta dengan nama-nama sekolah tersebut sekali.

“Selepas BN dikalahkan pada PRU14 yang lalu, jumlah sekolah Tamil di Pulau Pinang adalah 28 sahaja. Kalau mengikut kenyataan Rayer, kini perlu adanya 36 sekolahTaml. Harap Rayer dapat kemukan buktinya.

“Sekiranya gagal, maka beliau perlu meminta maaf secara terbuka kerana menipu dan memberikan fakta yang mengelirukan rakyat,” kata Gunalan. Untuk rekod, dalam sesi parlimen semalam, Rayer berkata kerajaan PH membina lapan sekolah baru di Pulau Pinang.

“Di Pulau Pinang, Pakatan Harapan telah membina sekolah Tamil, lima atau enam sekolah telah dibina. Jangan putar belit fakta,” kata Rayer ketika mencelah soalan tambahan M Saravanan (BN-Tapah) yang bertanya apakah status sekolah menengah Tamil yang dijanjikan oleh PH dalam manifesto mereka.

Rayer bangun sekali lagi menyatakan bahawa PH membina lebih kurang lapan sekolah Tamil.

The MIC Youth is saddened with the ongoing dilemma in Pasir Gudang, Johor

The MIC Youth is saddened with the ongoing dilemma in Pasir Gudang, Johor

PRESS STATEMENT
THINALAN T RAJAGOPALU
NATIONAL MIC YOUTH LEADER
15TH MARCH 2019

The MIC Youth is saddened with the ongoing dilemma in Pasir Gudang, Johor. I’m told that the toll of people affected by the pollution of chemical waste has now risen to more than 3000. This is indeed an alarming state and assistance in all forms must be dispatched to put right the situation.

Videos and pictures of children are viral. It is obvious that the after effects of inhaling the poisonous gas has brought about severe health hazard. Al though schools, kindergartens and preschools are ordered to close, it may still affect mothers who are pregnant and even new born babies. I am also informed that purification efforts are ongoing on the Kim Kim river as part of solution.

We in MIC Youth are of the view, regardless of political differences, that this state of dilemma must be addressed by the goverment in its fullest form and all its might. State of emergency must be declared as the toll of casualty is not decreasing.

I have requested MIC Youth of Johor to immediately form a team to assist the local state goverment and people affected in any way possible. MIC Youth will render assistance in any form to assist the victims and to bring the situation to better state.

Ends–

https://www.facebook.com/thinalan.rajagopalu?__tn__=%2CdlC-R-R&eid=ARD9dEdONhnM1qFC1BHymJKjg7eJ9j4IrvdSfX0MTY83CYXf1XE-OXNlMxPEdsWnbPo9o3cyb9648dgN&hc_ref=ARQA96skW2NF6hLwtrEPlbgZEYnpWQbLpnbCuR7apZ1QIotoL0_DCSLdTY61ydCmuSQ

எஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற இந்திய மாணவர்களுக்கு பாராட்டுக்கள்,  குறைந்த தேர்ச்சி பெற்றவர்களின் முயற்சி தொடரட்டும் -டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

எஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற இந்திய மாணவர்களுக்கு பாராட்டுக்கள்,  குறைந்த தேர்ச்சி பெற்றவர்களின் முயற்சி தொடரட்டும் -டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், மார்ச் 14-
நாடு தழுவிய நிலையில் வியாழக்கிழமை வெளிவந்த எஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்கள் அனைவருக்கும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் எஸ்பிஎம் தேர்வில் குறைந்த தேர்ச்சி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள் மனதை தளர விடாமல் முயற்சியைத் தொடர வேண்டும். அவர்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் மேல்படிப்பை தொடர வேண்டும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஒன்று. ஏனெனில் அது மாணவர்களின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கிறது. எனினும் எல்லோரும் சிறந்த தேர்ச்சியை கொண்டிருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அவரவர் நிலைக்கு ஏற்ப கல்வி அமையும். ஆகையால், எஸ்பிஎம்  தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் மேல்படிப்பை தொடர வேண்டும் என்று விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் குறைந்த தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் படிக்க விரும்பும் துறைகளை நன்கு ஆராந்து சரியாக தேர்வு செய்ய வேண்டும். அதே நேரத்தில் தோல்வி கண்ட மாணவர்கள் மனம் தளரக்கூடாது. இந்நாட்டில் பல தொழில் துறைகள் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து படிக்கலாம். எனினும் தங்களுக்கு ஆர்வமுள்ள துறையை தேர்வு செய்யும்படி மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் ஆலோசனை கூறினார்.

எஸ்பிஎம், எஸ்டிபிம் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் டான்ஸ்ரீ எஷ்.ஏ.விக்னேஷ்வரன் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதை மஇகா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மாஜூ கூட்டுறவு மேம்பாட்டு கழகம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் அவர்கள் மஇகா தலைமையகத்தை நாடாலாம் என்று அவர் தெரிவித்தார்.

MIC: Tiada masalah dengan PAS, cuma beberapa pemimpin ‘rasis’ Umno

MIC: Tiada masalah dengan PAS, cuma beberapa pemimpin ‘rasis’ Umno

MIC hari ini berkata parti tersebut mengalu-alukan ‘persandingan’ Umno-PAS yang dilihat dapat memperkuatkan gabungan BN pada masa akan datang.

Justeru, Ketua Penerangan MIC V Gunalan juga menafikan khabar angin bahawa MIC tidak selesa dengan kesepakatan Umno-PAS.

“Tidak, MIC tidak iri hati dengan kerjasama Umno-PAS seperti dikhabarkan oleh beberapa pihak.

“Sebaliknya, MIC mengalu-alukan kerjasama antara Umno-PAS yang jelas akan memperkuatkan jentera BN,” katanya ketika dihubungi Malaysiakini.

Mengulas kerjasama dengan PAS, Gunalan berkata MIC lebih ‘senior’ berbanding Umno.

Katanya, MIC dan PAS telah bekerjasama sejak pilihan raya kecil (PRK) Seri Setia secara terbuka.

Wakil MIC juga, katanya hadir ke muktamar PAS sebelum ini.

“Ada yang kata, bahawa MIC membuat keputusan untuk meninggalkan BN selepas tidak selesa dengan kerjasama Umno-PAS. Ia tidak benar.

“Sebaliknya, isu kami dengan Umno adalah sikap segelintir pemimpin yang masih bertindak rasis.

“Tiada apa untuk kami menolak atau takut dengan kerjasama Umno dan PAS. Sebab, hubungan kami PAS juga masih di tahap sangat sihat,” jelasnya.

Pemimpin pusat Umno Nazri Abdul Aziz mendakwa bahawa beliau menjadi mangsa MCA dan MIC yang didakwanya tidak senang dengan pengukuhan kerjasama PAS-Umno.

Gunalan juga berkata kerjasama Umno-PAS adalah tamparan hebat buat Pakatan Harapan yang didakwanya semakin goyah.

“PH semakin panik dengan pengundi Melayu mula kembali kepada BN, manakala, pengundi Cina dan India boikot PRK sehingga PH kalah di Cameron Highlands dan Semenyih.

“Dengan kehadiran PAS secara rasmi ke pangkuan BN, ia akan menyusahkan lagi keadaan PH,” tegasnya.

“அம்னோ- பாஸ் கூட்டணி தேமுவுக்கு சாதகமானது!”- எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

“அம்னோ- பாஸ் கூட்டணி தேமுவுக்கு சாதகமானது!”- எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்: அம்னோ- பாஸ் கட்சியின் கூட்டணி ஒருபோதும் மஇகா மற்றும் மசீச கட்சிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என மஇகா கட்சித் தலைவர் எஸ்.ஏ விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவ்விரு கட்சிகளும் மலாய் சமூகத்தினரின் நலனில் அக்கறைக் கொண்டு செயல்படுவதோடு, தேசிய முன்னணியின் சாரத்தை புரிந்து செயல்படுவார்கள் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளில் பெர்சாத்து, அமானா, ஜசெக போன்ற கட்சிகள் ஒன்றாக இணைந்து சேவையாற்றும் போது, ஏன் அம்னோ- பாஸ் கூட்டணியோடு இணைந்து மஇகா செயல்பட முடியாது என அவர் வினவினார். இந்த கூட்டணியால் மக்களின் செல்வாக்கையும், ஆதரவையும் பெற இயலும் என்றால், அதனை செயல்பட விடுவதே சரியான முடிவாக இருக்க முடியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

http://selliyal.com/archives/181752?fbclid=IwAR2ZJa8XwSgRMM3HgUO0doxPm3ZBrMbKTbHTfiqsPYVEt0sM7iyMqakNppI