Mi-Voice MIC News

President of MIC paid his last respect to the late Datin Paduka Jaya Parthiban

YBhg Tan Sri SA Vigneswaran, President of MIC paid his last respect to the late Datin Paduka Jaya Parthiban, the former MIC National Wanita Leader and former Senator earlier. The late Datin Paduka has contributed immensely to the growth and development of the party and community. May her soul rest in peace. On Nama Shivaya.

மஇகாவின் சிறந்த மகளிர் பகுதித் தலைவியாக விளங்கிய டத்தின் படுக்கா ஜெயா பார்த்திபன் அவர்கள் ஆற்றிய பணிகளும் – தொண்டும் மஇகாவிற்கு என்றுமே பெருமை சேர்க்கும். அவரது மறைவு மஇகாவிற்கு பெரும் இழப்பாகும். அவரின் ஆத்மா சாத்தியடைய வேண்டுமென்று பிரார்த்தனை செய்கிறோம். அவரை இழந்து வாழும் அவரது குடுபத்திலுள்ள ஒவ்வொருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்