YB Senator Tan Sri Dato Seri S. A. Vigneswaran dipilih sebagai Presiden MIC baharu bagi penggal 2018-2021

YB Senator Tan Sri Dato Seri S. A. Vigneswaran dipilih sebagai Presiden MIC baharu bagi penggal 2018-2021

YB Tan Sri S. A. Vigneswaran dipilih sebagai Presiden MIC baharu bagi penggal 2018-2021 selepas menang tanpa bertanding. Pengerusi Jawatankuasa Pemilihan Presiden Datuk R.Gobalakrishnan mengumumkan kemenangan itu selepas beliau tidak dicabar mana-mana anggota parti apabila proses pencalonan ditutup pada 12 tengah hari. Beliau yang juga merupakan bekas Naib Presiden Parti MIC menerima sokongan daripada 3,616 cawangan MIC di seluruh negara.

..காவின் தேசிய தலைவராக மலேசிய நாடாளுமன்ற  மேலவை  தலைவரும்  .இ.காவின் முன்னால் உதவித் தலைவருமான  மாண்புமிகு செனட்டர் டான் ஶ்ரீ டத்தோஶ்ரீ ச.விக்னேஸ்வரன்  அவர்கள் கடந்த 14.07.2017-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மதியம் 12.00 மணி அளவில் முடிவுற்ற வேட்புமனுத் தாக்கலிற்குப் பிறகு ம.இ.காவின் தேர்தல் பணிக்குழுவின் தலைவரான டத்தோ ஆர்.கோபாலகிருஷ்ணன் அவரது வெற்றியினை உறுதிச்செய்தார். 3616 கிளைகளின் ஆதரவோடு அவர் ம.இ.காவின் 10-வது தேசிய துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .