தோட்டத் தொழிலாளர்களின் நீண்டக் கால போராட்டத்திற்குக் கிடைத்தது வெற்றி

தோட்டத் தொழிலாளர்களின் நீண்டக் கால போராட்டத்திற்குக் கிடைத்தது வெற்றி

 திகதி : 16 ஆகஸ்டு 2017

டிங்கில், தாமான் பெர்மாத்தா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களின் நீண்ட கால போராட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றிக் குறித்துத் தாம் மகிழ்ச்சி அடைவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார். தாம் மனிதவள அமைச்சராகப் பொறுப்பேற்ற காலம் முதலே,

Pages: 1 2