டிங்கில் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தரை வீடுகள் கட்டித்தரப்படும்

டிங்கில் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தரை வீடுகள் கட்டித்தரப்படும்

டிங்கில், தாமான் பெர்மாத்தா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் தரை வீடுகளைப் பெறவிருக்கின்றனர்.அதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இம்மாதம் 16 ஆம் திகதி பிரதமர் டத்தோஸ்ரீ நாஜிப் துன் ரசாக் தலைமையில் நடைபெறும் என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

Pages: 1 2