“சட்டத் திருத்த விதியை போராடி உருவாக்கியதே நாங்கள்தான்!

“சட்டத் திருத்த விதியை போராடி உருவாக்கியதே நாங்கள்தான்!

திகதி : 11 ஆகஸ்ட் 2017

“சட்டத் திருத்த விதியை போராடி உருவாக்கியதே நாங்கள்தான்! பொறுப்பிலிருந்து எப்போதும் பின்வாங்கியதில்லை”
டாக்டர் சுப்ரா உறுதி!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் திருமண மணவிலக்கு, சட்ட திருத்தங்களில் 88A

Pages: 1 2