ம.இ.கா தேர்தல்களில் இனி கிளைத் தலைவர்கள் வாக்களிப்பர்

ம.இ.கா தேர்தல்களில் இனி கிளைத் தலைவர்கள் வாக்களிப்பர்

மஇகாவின் தேசியத் தலைவர் உட்பட கட்சியின் உயர்மட்ட தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இனி கிளைத் தலைவர்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்படும் என மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

கிளைத் தலைவர்கள் தேசிய நிலையில் முழுமையாகப் பங்கேற்பதை உறுதிச் செய்யும் வகையில் அந்தச்

Pages: 1 2