மலேசிய இந்தியர் வாகன தொழில்நுட்பவியலாளர் சங்கம் துவக்கம்

மலேசிய இந்தியர் வாகன தொழில்நுட்பவியலாளர் சங்கம்  துவக்கவிழா மற்றும் தேசிய திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தங்க கை கோப்பையும்வழங்கும் நிகழ்ச்சி நேற்று 08/03/2017 செலாயாங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன் அவர்கள் கலந்து கொண்டு சங்கத்தை துவங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் கோப்பையையும் வழங்கினார்.நிகழ்ச்சியை Tune Skill தொழிற் பயிற்சி மையம் ஏற்பாடு செய்திருந்தது.

Pin It

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *